கெஜ்ரிவால்ன் ஐபோன்; கைவிரித்த ஆப்பிள் நிறுவனம்..!

அஜித் குமார்

UPDATED: Apr 2, 2024, 6:56:10 PM

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஐபோனை திறக்க, ஆப்பிள் நிறுவனத்தின் உதவியை அமலாக்கத்துறை நாடிய நிலையில், உரிமையாளரின் பாஸ்வேர்டு மூலம் மட்டுமே ஐபோனின் தகவல்களை திறக்க முடியும், எங்களால் உதவ முடியாது என அந்நிறுவனம் கூறியதாக தகவல்

Also Read : நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் வந்து பிச்சைக்காரி என்று சொல்லி பிரச்சாரம் செய்ய முடியாது அதனால் தேர்தலில் போட்டியிடவில்லை - இப்ராஹிம்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Watch : மூன்றாண்டு காலம் செங்கல் தூக்கியே திரியும் அமைச்சர் உதயநிதி. 38 எம்பிக்களும் அதே செங்கல்லை நாடாளுமன்றத்தில் காட்டி இருந்தால் எய்ம்ஸ் வந்திருக்கும் - எடப்பாடி பழனிச்சாமி.

  • 2

VIDEOS

Recommended