வாக்காளர் அடையாள அட்டை இல்லாமலும் ஓட்டு போடலாமா ?

TGI

UPDATED: Mar 24, 2024, 10:55:35 AM

 

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

Also Watch : வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துகிறார்கள் உண்மையா ?

ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி/ அஞ்சல புத்தகம், ஓட்டுநர் உரிமம், PAN CARD, PASS PORT, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், MP/MLAக்களின் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.

Also Watch : சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

VIDEOS

Recommended