• முகப்பு
  • இந்தியா
  • பீகாரில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கான தொகுதி பங்கீடு நிறைவடைந்து.

பீகாரில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கான தொகுதி பங்கீடு நிறைவடைந்து.

கோபிநாத்

UPDATED: Mar 29, 2024, 12:27:54 PM

பீகாரில் மொத்தம் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கான தொகுதி பங்கீடு இன்று(மார்ச் 29) நிறைவடைந்து இருக்கிறது.

Also Watch : நீங்கள் இது ஜனநாயக நாடு என்று நினைத்தாள் நான் ஒன்னும் பண்ண முடியாது - சீமான்

லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 26 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒன்பது தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளான சிபிஐஎம்எல் கட்சிக்கு மூன்று தொகுதியும்,

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொகுதி உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.

VIDEOS

Recommended