அயநெல்லூர் அருள்மிகு ஸ்ரீ  காமாட்சி உடனுரை பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்.

TGI

UPDATED: Mar 24, 2024, 1:23:27 PM

திருவள்ளூர் மாவட்டம் அயநெல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காமாட்சி உடனுரை பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிசேக விழா இன்று நடைபெற்றது

Also Watch : ஆளுநர் மாளிகையில் இருந்து எனது பிரச்சாரத்தை தொடங்கினேன் ஆல் த பெஸ்ட் என்று ஆர்.எம் ரவி கூறினார் - மு.க.ஸ்டாலின்

யாக கலச பூஜைகளுடன் கலசநீர் சிவ வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோபுர கலசங்களுக்கும் பசுபதீஸ்வரர் காமாட்சி அம்பாளுக்கும் விநாயகர் முருகன் துர்க்கை லிங்கோத்பர் உள்ளிட்ட சாமி சிலைகளுக்கும் கும்பாபிசேகம் நடத்தப்பட்டு

Also Watch : சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

பின்னர்  பக்தர்களின் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது இதில் பொன்னேரி கும்மிடிபூண்டி கவரைபேட்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.

Also Watch : வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துகிறார்கள் உண்மையா ?

VIDEOS

RELATED NEWS

Recommended