• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • முன்னாள் அமைச்சர் செல்வராஜின் 5ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் நடந்த இலவச மருத்துவ முகாம்.

முன்னாள் அமைச்சர் செல்வராஜின் 5ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் நடந்த இலவச மருத்துவ முகாம்.

JK 

UPDATED: Mar 27, 2024, 7:55:03 PM

தமிழக முன்னாள் வனத்துறை அமைச்சர் செல்வராஜ் அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

Also Watch : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கப்படாதது ஏன்? - துரை.வைகோ

மருத்துவ முகாமில் இரைப்பை, குடல், கல்லீரல் நோய்களுக்கு மருத்துவர்.ராஜரத்தினம் ஆலோசனை வழங்கினார். இதேபோல் குழந்தையின்மை மகளிர்க்கு மருத்துவர்.கலைச்செல்வி ராஜரத்தினம் ஆலோசனை வழங்கினார். 

Also Watch : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் வெளியேற்றிய அவலம்

சிறுநீரக நோய்களுக்கு மருத்துவர் ராஜேஷ், எலும்பு மூட்டு நோய்களுக்கு டாக்டர் ராஜேஷ்குமார், இருதயம் சம்பந்தமான நோய்களுக்கு டாக்டர் மீனாட்சி மற்றும் மூளை நரம்பு நோய்களுக்கு டாக்டர் அருண் பிரசாத் ஆகியோர் மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

குறிப்பாக குறைந்த செலவில் ஐவிஎப் சிகிச்சையும், இலவச எண்டோஸ்கோ சிகிச்சையும், சிடி ஸ்கேன் பரிசோதனைகளுக்கு 50சதவீத சலுகை வழங்கப்படுகிறது. 

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

மேலும் இசிஜி யுஎஸ்ஜி ஸ்கேன் சுகர் டெஸ்ட் முற்றிலுமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த இலவச மருத்துவ முகாமில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று சென்றனர்.

Also Watch : இந்த தேர்தலோடு திமுக என்ற கட்சி காற்றோடு பறக்க வேண்டும்

VIDEOS

RELATED NEWS

Recommended