பள்ளி மாணவர்களுக்கு பல் மருத்துவம் குறித்து விழிப்புணர்வு முகாம்.

பரணி

UPDATED: Mar 24, 2024, 2:20:22 PM

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த பரதராமி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தி கிரிசர் அகாடமி சீனியர் செகண்டரி சிபிஎஸ்சி பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்று வருகிறது

Also Watch : சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

அதன் அடிப்படையில் பள்ளியின் வளாகத்திலேயே டாக்டர் அருண் குமார் மற்றும் மருத்துவ குழுவினர் இணைந்து அனைத்து மாணவர்களுக்கும் பற்களின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு முகம் நடைபெற்றது

Also Watch : ஆளுநர் மாளிகையில் இருந்து எனது பிரச்சாரத்தை தொடங்கினேன் ஆல் த பெஸ்ட் என்று ஆர்.எம் ரவி கூறினார் - மு.க.ஸ்டாலின்

பற்களில் ஏற்படும் பாதிப்புகள் சொத்தைப்பற்கள் போன்றவற்றிற்கான சிகிச்சைகள் உணவுக்கு பின் பற்களை சுத்தம் செய்யும் முறை பற்கள் பராமரிப்பது பல் துலக்கும் முறை போன்றவற்றிற்கான விழிப்புணர்வு நடைபெற்றது

Also Watch : வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்துகிறார்கள் உண்மையா ?

முகாமினை பள்ளி தாளாளர் சிந்துராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் பள்ளியில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்

Also Read : ஆளுநர் மாளிகையில் இருந்து எனது பிரச்சாரத்தை தொடங்கினேன் ஆல் த பெஸ்ட் என்று ஆர்.எம் ரவி கூறினார் - மு.க.ஸ்டாலின்

VIDEOS

RELATED NEWS

Recommended