• முகப்பு
  • இலங்கை
  • வெங்காய விலை யில் மாற்றம் வட மாகாணத்தில் இருந்து வெங்காயம் தம்புள்ளைக்கு வந்துள்ளதால்

வெங்காய விலை யில் மாற்றம் வட மாகாணத்தில் இருந்து வெங்காயம் தம்புள்ளைக்கு வந்துள்ளதால்

கண்டி - ஜே.எம். ஹாபீஸ்

UPDATED: Mar 27, 2024, 11:14:13 AM

வட மாகாணத்தில் இருந்து வெங்காயம் அதிகளவில் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு வந்துள்ளதை அடுத்து வெங்காய விலை யில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

Also Read : தலைமைத்துவத்திற்கான வேட்பாளர்களிடையே சமரசம் இன்றி முடிவுற்ற பேச்சு

கண்டிப் பிரதேசத்தில் சின்ன வெங்காயம் கிலோ 300 முதல் 400 வரை விற்பனையாகியது. தம்புள்ள சந்தைக்கு பாரியளவு யாழ்பாண வெங்காயம் வந்துள்ளதை அடுத்து தற்போது அதன் விளை 200 ரூபாவிலும் குறைவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். 

அத்துடன் மலைநாட்டுப் பிரதேசங்களில் இருந்தும் அதிகளவு காய்கறிகள் வந்துள்ளதை தொடர் விலை குறைவு காணப்படுவதாகத் தெரிய வருகிறது.

Also Read : செய்தி சேகரிப்புக்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மலைநாட்டுக்காய்கறிகள் பொதுவாக 200 ரூபாவிலும் குறைவாக விற்பனை யாவதுடன் கரையோர பகுதி காய்கறிகள் 50 ரூபாவிலும் குறைவான விலை காணப்பட்டது. 

அதாவது போஞ்சி, கரட், லீக்ஸ் போன்றவை 200 ரூபாவிலும் குறைவாகவும் கெக்கிரி, வட்டக்காய் போன்றவை 50 ரூபாவிலும் குறைவாக லிற்பனை செய்யப்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Also Read : தமிழ் வெல்லும்' என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழா சென்னையில்

VIDEOS

RELATED NEWS

Recommended