• முகப்பு
  • அரசியல் கட்சிகள் எடுத்து செல்லும் பணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர  வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கக்கூடிய நிலையை அரசு அதிகாரிகள் உருவாக்க கூடாது.

அரசியல் கட்சிகள் எடுத்து செல்லும் பணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர  வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கக்கூடிய நிலையை அரசு அதிகாரிகள் உருவாக்க கூடாது.

TGI

UPDATED: Mar 25, 2024, 6:10:43 AM

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் 41 வது மாநில மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டமானது சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில் தனியார் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.

சென்னை நெற்குன்றம் தொகுதி மூலமாக சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில் வரும் மே 5 ஆம் தேி மதுரையில் 41 வது மாநில விடுதலை முழக்க மாநாடு நடக்க உள்ள நிலையில் மாநாட்டில் நிர்வாகிகள் சார்பாக உறுப்பினர்கள் 5 ஆயிரம் பேர் பங்கேற்ப இருப்பதாக தீர்மானம் ஆனது நிறைவேற்றப்பட்டது.

இதில் சங்கத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Also Read : ரிமோட்டை தூக்கிப் போட்டு டிவியை உடைத்தது ஏன்? - கமல் நூதன விளக்கம்.

தேர்தல் நேரத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது மாநாட்டில் அரசு உற்று நோக்கக் கூடிய தீர்மானமாக அரசு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்மானங்களாக என சிறப்பு பிரகட தீர்மானங்கள் அறிவிக்க உள்ளோம் இந்த மாநாடு 40 மாநாடுகளை தாண்டி 41 வது மாநாடு சிறப்பு மிகு எழுச்சி மாநாடாக அமைய இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறதாகவும்.

ஒரு நபர் 50,000 ரூபாய் எடுத்துச் செல்லலாம் என்பது விதியாக இருக்கும் நிலையில் அதனை 2 லட்சமாக உயர்த்த வேண்டுமென டெல்லிக்கும் தபால் மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

வியபாரிகள் எடுத்து செல்லும் பொருட்களே ,பணமே எதுவானலும் உரிய ஆவணம் வைத்து கொள்ள வேண்டும்.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாபாரிகளை தவிர்த்து அரசியல் கட்சிகள் பணம் எங்கு எடுத்து செல்கிறார்கள், எங்கு செலவு செய்கிறார்கள் என்பதை உற்று நோக்கி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர சாமானிய பொதுமக்களும் வியாபாரிகளும் பாதிக்கக்கூடிய நிலையை அரசுத்துறை அதிகாரிகள் உருவாக்க கூடாது எனவும் ,

Also Watch : சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

நான்கு கட்சிகளின் தேர்தல் அறிக்கையை முழுமையாக வந்த பிறகு எங்களுடைய ஆட்சி மன்ற குழு கூட்டப்பட்டு முடிவை அறிவிப்போம் எனவும், 

பெட்ரோல் விலை சிலிண்டர் விலை குறைப்போம் என்று சொல்லி இருக்கிறார்கள் குறைத்தால் மகிழ்ச்சி.

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் எது நடைமுறையில் இருந்ததோ அதை அப்படியே எடுத்து செல்கின்ற இந்த அரசு அதனை மாற்றி

டோல் கட்டணத்தை தனிநபர் வியாபாரமாக ஆக்கி விடாமல் சேவை மனப்பான்மையோடு தங்க சாலை திட்டம் தந்தபோது மக்கள் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்கள்.

Also Watch : நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது - சமுத்திரக்கனி

காலவதியான டோல்கேட்டுகளை அகற்றுவோம் என மத்திய நிதியமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார் அதையும் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சிகள் டோல் கட்டணத்தை எடுப்போம் என கூறுகின்றனர்.

இதற்கு ஒரே முடிவு லாரி உரிமையாளர் சங்கம் இந்தியா முழுவதும் டோல் கட்டணத்தை கட்டுவதற்கு ஒரே அமைப்பு தயராக உள்ளது .

Also Watch : ஆளுநர் மாளிகையில் இருந்து எனது பிரச்சாரத்தை தொடங்கினேன் ஆல் த பெஸ்ட் என்று ஆர்.எம் ரவி கூறினார் - மு.க.ஸ்டாலின்

எனவே டோல் கட்டணத்தை முழுமையாக அகற்ற வேண்டும்.

எனவே வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி தமிழகத்தில் டோல் கட்டணம் உயர்வுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம் என பேட்டி அளித்தார்....

VIDEOS

RELATED NEWS

Recommended