• முகப்பு
  • இலங்கை
  • கொழும்பு டயர் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து - வாகன நெரிசல்

கொழும்பு டயர் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து - வாகன நெரிசல்

எம். எப். எம். நசார்

UPDATED: Mar 28, 2024, 10:58:29 AM

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் தீ பரவியுள்ளது.

Also Read : அதிக குடி பல லட்சத்தை பறி கொடுத்தது

தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களத்திலிருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனால் சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு முன்பாக உள்ள வேல்ஸ்குமார மாவத்தையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Also Read : தமிழர்களின் பிரதேசத்தில் புத்தர் சிலை

தற்போது பிரதேசத்தின் எங்கும் புகைமண்டலம் காணப்படுவதாகவும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு போலீசார் வேண்டி உள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended