• முகப்பு
  • tamilnadu
  • நீங்கள் தான் கடவுள். உதவ முடிந்தவர்கள் உதவுங்கள்.

நீங்கள் தான் கடவுள். உதவ முடிந்தவர்கள் உதவுங்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இந்த ஏழை குழந்தையின் மருத்துவ செலவிற்கு உதவுங்கள் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பல வருடங்களாக இருசக்கர வாகனத்தில் சென்று டீ வியாபாரம் செய்பவரின் ஒன்றரை வயது குழந்தைக்கு உணவு குழாயில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவ உதவிக்கு பணம் இல்லாமல் இருக்கின்றனர் தற்பொழுது டியூப் வழியாக உணவு அளித்து வருகின்றனர் கண்களுக்கு தெரிந்த மனிதனுக்கு உதவாமல் கண்களுக்கு தெரியாத கடவுளை கும்பிட்டு என்ன பயன் முடிந்த வரையில் இந்த குழந்தையின் மருத்துவ செலவிற்கு உதவி செய்யுங்கள் gpay 9578611786 A/c no :273601000018249 Gingee branch IFSC : IOBA0002736 Indian overseas Bank நேரில் சென்று உதவி செய்ய No:13 இளங்கோவன் தெரு பெரியகரம் செஞ்சி விழுப்புரம் மாவட்டம் நேரில் சென்று உதவி விட்டு படம் எடுத்து வந்தவர் சமூக நல ஆர்வலர் சகோதரர் சின்னதுரை பொத்தூர். சென்னை. உதவும் உள்ளங்களை ஊக்குவிக்கும் நோக்கில் தி கிரேட் இந்தியா நியூஸுக்காக செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended