• முகப்பு
  • டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை!

டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ்நாடு : தமிழ்நாடு அரசு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Pharmacist. காலி பணியிடங்கள்: 84. சம்பளம்: ரூ.35,400 ரூ.1,12,400. வயது: 18 - 59. கல்வித்தகுதி: டிப்ளமோ. விண்ணப்ப கட்டணம்: ரூ.600. விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 17. மேலும், விவரங்களுக்கு (www.mrb.tn.gov.in)

VIDEOS

RELATED NEWS

Recommended