• முகப்பு
  • tamilnadu
  • ஆசிரியர்களின் முன்னேற்றங்களுக்கு தடையாக இருப்பது யார்?

ஆசிரியர்களின் முன்னேற்றங்களுக்கு தடையாக இருப்பது யார்?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஆசிரியர்களுக்கு கடுமையான விதி முறைகளை அமல்படுத்த அதிகாரிகள் திட்டம் ? ஒப்புதல் தர அமைச்சர்மறுப்பு ! வரும்கல்வி ஆண்டில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி காட்டு நடை முறை களை அடங்கிய பைலைகொடுத்து , இதுக்கு நீங்க ஒப்புதல் அளிக்கணும்னு பள்ளிக் கல்வித்துறை மந்திரியிடம் உயர் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்த போது.... அதை படித்து பார்த்தமந்திரி , இந்த | நெறி முறைகள் கொஞ்சம் கடுமையாக ... இருக்குது இப்போதைக்கு இதை செயல்படுத் தினால் ஆசிரியர்களுக்கு அரசு மீது அவங்க அதிருப்தியில இருக்காங்க ... இந்த சூழ்நிலையில் இந்த செயல்படுத்தினால் அவங்க கோபம் இன்னும் அதிகமாகும் . அவர்களின் அதிருப்தி அரசை பாதிக்கும் என் உத்தரவு இல்லாமல் கறாராக அமல் படுத்தக்கூடாதுனு சொல்லி விட்டாராம். ஆசிரியர்களுக்கு எதிரி வேறெங்குமே இல்லை பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரத்தை தடுத்தது என எதையும் விட்டு வைக்காத அவர்களது அதிகாரிகளே அதை நிறை வேற்றுவார்கள் என அமைச்சருடன் இருந்தவர்கள் முனு முனுத்தார்களாம். செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended