• முகப்பு
  • tamilnadu
  • அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது?

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் நாள் முதலே மாணவர்சேர்க்கை தொடங்க இருப்பதாகத்தகவல் வெளியாகி உள்ளது. கடந்த காலங்களில் மாணவர்சேர்க்கை பள்ளிதிறப்புக்கு முன்பே தொடங்கும்நிலையில், இந்தாண்டு மாற்றம்செய்யப்பட்டு உள்ளது. அது மட்டும் இல்லாமல் பள்ளிக் கல்வித் துறையில் சில அதிரடிமாற்றங்கள் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended