• முகப்பு
  • world
  • அப்படி என்னதான் தயாரிக்கிறது ஆப்பிள் நிறுவனம்?

அப்படி என்னதான் தயாரிக்கிறது ஆப்பிள் நிறுவனம்?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஆப்பிள் நிறுவனம் ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான சாஃப்ட்வேர் தயாரிக்கும் வேலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற WWDC மாநாட்டில், தனது முதல் AR தயாரிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்த கேள்விக்கு, இந்த ஆண்டு இறுதிக்குள் அதை நீங்கள் காணலாம் என, ஆப்பிள் CEO டிம் குக் கூறினார். AR/VR Headset ஆக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended