• முகப்பு
  • cinema
  • தமிழில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலீட்டிய படங்கள் என்னென்ன?

தமிழில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலீட்டிய படங்கள் என்னென்ன?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’, 25 நாட்களில் உலகளவில் ரூ.400 கோடி வசூலீட்டி இந்தாண்டின் அனைத்துத் தமிழ்ப் படங்களின் வசூலையும் முறியடித்துள்ளது. இந்நிலையில், தமிழ்த் திரைத்துறையில் ‘2.O', மற்றும் ‘விக்ரம்’ ஆகிய 2 படங்கள் மட்டுமே ரூ.400 கோடி க்ளப்பில் உள்ளன. அதன்படி, தமிழ்த் திரைத்துறையின் என்றைக்குமான ஜாம்பவான்களாக சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் ஆகியோர் நீடிக்கின்றனர். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended