• முகப்பு
  • களை இழந்து காணப்படும் கன்னியாகுமரி

களை இழந்து காணப்படும் கன்னியாகுமரி

Entertainment

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

களை இழந்து காணப்படும் கன்னியாகுமரி உலக சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குவது கன்னியாகுமரி வருடம் தோறும் குறிப்பிட்ட ஒருசில மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா தாக்கத்தால் முற்றிலுமாக கன்யாகுமரியில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அடியோடு நின்று போனது. குறிப்பாக கார்த்திகை மாதம் என்றாலே ஒன்றாம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோவில் விளக்கு பூஜை முடியும்வரை கன்னியாகுமரியில் எங்கு திரும்பினாலும் ஐயப்ப பக்தர்களே காணமுடியும் ஆனால் இந்த ஆண்டு கார்த்திகை மாதம் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகியும் ஐயப்ப பக்தர்கள் வருகை முற்றிலுமாக குறைந்துவிட்டது. இதனால் ஐயப்ப பக்தர்களை நம்பி வாழும் வியாபாரிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர் கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா தாக்கத்தால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆண்டு ஐயப்ப பக்தர்கள் வருகையால் வியாபாரம் நடக்கும் என்று நம்பி இருந்தவர்கள் ஐயப்ப பக்தர்கள் வராத காரணத்தால் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended