நமது சிறப்பு நமக்கே தெரியலையே.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன சிறப்பு?. திருநெல்வேலி - அல்வா ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா கோவில்பட்டி - கடலைமிட்டாய் பண்ருட்டி - பலாப்பழம் மார்த்தாண்டம் - தேன் பவானி - ஜமுக்காளம் உசிலம்பட்டி - ரொட்டி நாச்சியார் கோவில் - விளக்கு, . வெண்கலப் பொருட்கள் பொள்ளாச்சி - தேங்காய் வேதாரண்யம் - உப்பு சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா சாத்தூர் - காராசேவு, மிளகாய் மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து மாயவரம் - கருவாடு திருப்பூர் - பனியன், ஜட்டி உறையூர் - சுருட்டு,கைத்தறி புடவை கும்பகோணம் - வெற்றிலை, சீவல் தர்மபுரி - புளி, தர்பூசணி ராஜபாளையம் - நாய் தூத்துக்குடி - உப்பு ஈரோடு - மஞ்சள், துணி சென்னிமலை - பெட்சீட் தஞ்சாவூர் - கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை நீலகிரி - தைலம் ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி கல்லிடைக்குறிச்சி - அப்பளம் காரைக்குடி - ஓலைக்கூடை செட்டிநாடு - பலகாரம் திருபுவனம் - பட்டு குடியாத்தம் - நுங்கு கொள்ளிடம் - பிரம்பு பொருட்கள் ஆலங்குடி - நிலக்கடலை கரூர் - கொசுவலை திருப்பாச்சி - அரிவாள் காஞ்சிபுரம் - பட்டு, இட்லி நாகப்பட்டினம் - கோலா மீன் தூத்துக்குடி - மக்ருன் திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம் பத்தமடை - பாய் பழனி - பஞ்சாமிர்தம், விபூதி மணப்பாறை - முறுக்கு, மாடு உடன்குடி - கருப்பட்டி கவுந்தாம்பட்டி - வெல்லம் ஊத்துக்குளி - வெண்ணெய் கொடைக்கானல் - பேரிக்காய் குற்றாலம் - நெல்லிக்காய் செங்கோட்டை பிரானூர் - புரோட்டா, கோழி குருமா சங்கரன் கோவில் - பிரியாணி அரியலூர் - கொத்தமல்லி சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள் திருச்செந்தூர் - கருப்பட்டி குளித்தலை - வாழைப்பழம் ஆம்பூர் - பிரியாணி, தோல் உற்பத்தி பொருள்கள்.. ஒட்டன்சத்திரம் - முருங்கைக்காய்,தக்காளி ஓசூர் - ரோஜா நாமக்கல் - முட்டை பல்லடம் - கோழி குன்னூர் - கேரட் விருதுநகர் - பரோட்டா திருச்சி - லால்கடை பூந்தி கன்னியாகுமரி - நேந்திரன் காய் சிப்ஸ், மட்டிப் பழம், முந்திரி பருப்பு, நேந்திரன் பழம், தேன். வாணியம்பாடி - பிரியாணி , தோல் உற்பத்தி பொருள்கள்.. அனுபவஸ்தன்

VIDEOS

RELATED NEWS

Recommended