• முகப்பு
  • tamilnadu
  • குளிர்சாதன பெட்டி பழுது பார்க்கும் பொழுது எச்சரிக்கை!

குளிர்சாதன பெட்டி பழுது பார்க்கும் பொழுது எச்சரிக்கை!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை இப்போது கோடை காலம் என்பதால் பல்வேறு இடங்களில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது இப்போது உள்ள காலகட்டத்தில் ஏராளமானோர் குளிர்சாதன பெட்டி உபயோகிக்கிறார்கள். குளிர்சாதனப்பெட்டி பழுது ஆகும் பொழுது அதற்கு உண்டான அனுபவம் வாய்ந்த மெக்கானிக்கை அழைக்கவும் அல்லது கம்பெனி மெக்கானிக்கை அழைக்கவும். குறைந்த கட்டணம் என்பதால் அனுபவமில்லாத மெக்கானிக்கை அழைத்து பண நஷ்டமும், மனக்கஷ்டமும் பட வேண்டாம். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended