சின்னக்கலைவாணர் விவேக் சாலை !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னை : தமிழ் திரையுலகிலும் சமூக சேவையிலும் அனைவரும் மனதில் நிறைந்து இருப்பவர் விவேக் இவருக்கு மற்றொரு பெயருண்டு சின்ன கலைவாணர். இவருடைய மறைவு தமிழகத்தில் பேரிழப்பாக இருக்கிறது. மறைந்த நடிகர் விவேக்கின் நினைவாக அவர் வசித்து வந்த சென்னை பத்மாவதி நகர் பிரதான சாலையின் பெயரை "சின்னக்கலைவாணர் விவேக் சாலை' என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. செய்தியாளர் பாஸ்கர். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Artist Vivek Road,

VIDEOS

RELATED NEWS

Recommended