• முகப்பு
  • district
  • பட்டா பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து விருத்தாச்சலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி.

பட்டா பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து விருத்தாச்சலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகேயுள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகின்ற ஜமாபந்தியில் வருவாய் கிராமத்தைச் சேர்ந்த கம்மாபுரம் , குறுவட்டம் , சிறுவரப்பூர் வருவாய் கிராமத்தை உள்ளடக்கிய மதுரா கிளிஞ்சல்மேடு பகுதியைச் சேர்ந்த சடகோபன் w/o தெய்வநாயகி என்பவரின் நிலத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து விருத்தாச்சலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி உடனடியாக வருவாய் அலுவலர்கள் தடுத்து நிறுத்தினர். கடலூர் மாவட்ட செய்தியாளர் சூரியமூர்த்தி

VIDEOS

RELATED NEWS

Recommended