• முகப்பு
  • chennai
  • கோட் போடாத வக்கீலுக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவு நாள்.

கோட் போடாத வக்கீலுக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவு நாள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னையில் விதிமீறிய கட்டடங்கள், கட்டுப்பாடில்லாமல் சுற்றிய மீன்பாடி வாகனங்கள், சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, ஹெல்மெட் விவகாரம், அரசியல் கட்சிகளின் பேனர் கலாசாரம் என டிராஃபிக் ராமசாமி கையில் எடுத்த வழக்குகளில் எண்ணிக்கை மட்டும் ஐநூறை தாண்டும். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்றத்தையே தனது வீடாக மாற்றிக் கொள்ளும் அளவுக்கு பரபரப்பாக வலம் வந்தவர். டிராஃபிக் ராமசாமி உடல்நலக் குறைவால் 04 மே மாதம் 2021 காலமானார். அவருக்கு வயது 88. `கோட் போடாத வக்கீல்' என மக்களால் அழைக்கப்பட்டவர். செய்தியாளர் பாஸ்கர். இன்றைய செய்திகள் சென்னை,இன்றைய முக்கிய செய்திகள் சென்னை,இன்றைய செய்திகள் சென்னை,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,District news,political news,crime news,News in various districts,The day Traffic Ramasamy died

VIDEOS

RELATED NEWS

Recommended