இன்றைய (20-06-2022) ராசி பலன்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் ஜூன் 20, 2022 அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். சில ரகசியமான செயல்பாடுகளின் மூலம் ஆதாயமான பலன்கள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். போட்டிகள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அஸ்வினி : ஆதரவு கிடைக்கும். பரணி : சாதகமான நாள். கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும். --------------------------------------- ரிஷபம் ஜூன் 20, 2022 நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயகரமான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடமேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் கிருத்திகை : இழுபறிகள் குறையும். ரோகிணி : ஆதாயகரமான நாள். மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும். --------------------------------------- மிதுனம் ஜூன் 20, 2022 வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் நன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். நன்மையான நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு மிருகசீரிஷம் : மந்தமான நாள். திருவாதிரை : அனுசரித்து செல்லவும். புனர்பூசம் : பொறுப்புகள் குறையும். --------------------------------------- கடகம் ஜூன் 20, 2022 கடன் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். தந்தைவழி உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் புதிய அனுபவம் ஏற்படும். விலகி சென்றவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் புனர்பூசம் : கவனம் வேண்டும். பூசம் : அனுபவம் ஏற்படும். ஆயில்யம் : மந்தத்தன்மை உண்டாகும். --------------------------------------- சிம்மம் ஜூன் 20, 2022 குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான செலவுகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுகமான நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம் மகம் : செலவுகள் உண்டாகும். பூரம் : தெளிவு பிறக்கும். உத்திரம் : ஆர்வம் அதிகரிக்கும். --------------------------------------- கன்னி ஜூன் 20, 2022 எதிர்பாராத தனவரவு உண்டாகும். மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியான சிந்தனைகளின் மூலம் சோர்வு நீங்கும். உறவினர்களின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உத்தியோகம் ரீதியான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். விரயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் உத்திரம் : மகிழ்ச்சியான நாள். அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் மறையும். சித்திரை : விழிப்புணர்வு வேண்டும். --------------------------------------- துலாம் ஜூன் 20, 2022 பணிபுரியும் இடத்தில் நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். வரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் சித்திரை : புரிதல் உண்டாகும். சுவாதி : அனுபவம் கிடைக்கும். விசாகம் : சோர்வு ஏற்படும். --------------------------------------- விருச்சிகம் ஜூன் 20, 2022 பயணங்கள் தொடர்பான விஷயங்களில் விவேகம் வேண்டும். நெருக்கமானவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் ஆதாயம் மேம்படும். உத்தியோகம் தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் பிறக்கும். முயற்சிகள் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் விசாகம் : விவேகம் வேண்டும். அனுஷம் : ஆதாயகரமான நாள். கேட்டை : மாற்றம் பிறக்கும். --------------------------------------- தனுசு ஜூன் 20, 2022 மனதளவில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பரிவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மூலம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும். பூராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்திராடம் : ஒத்துழைப்புபான நாள். --------------------------------------- மகரம் ஜூன் 20, 2022 குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். எண்ணிய பணிகளை சில அலைச்சல்களுடன் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் நிமிர்த்தமான விரயங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்லவும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகத்தின் மூலம் புதிய அனுபவமும், வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பாராட்டுகள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் உத்திராடம் : கலகலப்பான நாள். திருவோணம் : விரயங்கள் உண்டாகும். அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும். --------------------------------------- கும்பம் ஜூன் 20, 2022 தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக குறையும். வேலை நிமிர்த்தமான ஒப்பந்தங்கள் கைகூடும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகள் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் அவிட்டம் : சிந்தனைகள் அதிகரிக்கும். சதயம் : கருத்து வேறுபாடுகள் குறையும். பூரட்டாதி : அனுசரித்து செல்லவும். --------------------------------------- மீனம் ஜூன் 20, 2022 உலகியல் நடவடிக்கையின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். மருத்துவம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். எதிலும் அலட்சியமின்றி செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். பழக்கவழக்கம் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் பூரட்டாதி : மாற்றமான நாள். உத்திரட்டாதி : லாபம் மேம்படும். ரேவதி : அனுபவம் கிடைக்கும். ---------------------------------------

VIDEOS

RELATED NEWS

Recommended