இன்றைய (07-07-2022) ராசி பலன்கள்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மேஷம் ஜூலை 07, 2022 நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறைகளால் லாபம் அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். புரிதல் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் அஸ்வினி : தெளிவு பிறக்கும். பரணி : முடிவு கிடைக்கும். கிருத்திகை : அனுகூலமான நாள். --------------------------------------- ரிஷபம் ஜூலை 07, 2022 மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் மூலம் மதிப்பு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் குறையும். அரசு தொடர்பான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தடைகள் குறையும் நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் கிருத்திகை : காரியசித்தி உண்டாகும். ரோகிணி : மனவருத்தம் குறையும். மிருகசீரிஷம் : வாய்ப்புகள் ஏற்படும். --------------------------------------- மிதுனம் ஜூலை 07, 2022 வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். முயற்சிகள் மேம்படும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும். திருவாதிரை : மாற்றம் ஏற்படும். புனர்பூசம் : தீர்வு கிடைக்கும். --------------------------------------- கடகம் ஜூலை 07, 2022 திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நுட்பமான சிந்தனைகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கற்பனை தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சோர்வு அகலும் நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள். பூசம் : திறமைகள் வெளிப்படும். ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும். --------------------------------------- சிம்மம் ஜூலை 07, 2022 புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் மகம் : ஆர்வம் அதிகரிக்கும். பூரம் : ஆசைகள் உண்டாகும். உத்திரம் : சாதகமான நாள். --------------------------------------- கன்னி ஜூலை 07, 2022 மனதில் தேவையற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்வதால் புத்துணர்ச்சி அடைவீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் பொறுமையுடன் செயல்படவும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் உத்திரம் : புத்துணர்ச்சியான நாள். அஸ்தம் : பொறுமையுடன் செயல்படவும். சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். --------------------------------------- துலாம் ஜூலை 07, 2022 குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பயணங்களின் மூலம் மாற்றமும், லாபமும் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் எதிர்பாராத உதவி கிடைக்கும். குழப்பம் அகலும் நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் சித்திரை : கலகலப்பான நாள். சுவாதி : விட்டுக்கொடுத்து செல்லவும். விசாகம் : உதவி கிடைக்கும். --------------------------------------- விருச்சிகம் ஜூலை 07, 2022 வாக்கு சாதுர்யத்தின் மூலம் நன்மை உண்டாகும். தாய்மாமனிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபகரமான சூழல் அமையும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் விசாகம் : நன்மை உண்டாகும். அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும். கேட்டை : லாபகரமான நாள். --------------------------------------- தனுசு ஜூலை 07, 2022 தொழில் சார்ந்த புதிய முயற்சிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். மாணவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் மூலம் : முயற்சிகள் அதிகரிக்கும். பூராடம் : சிந்தித்து செயல்படவும். உத்திராடம் : காலதாமதம் ஏற்படும். --------------------------------------- மகரம் ஜூலை 07, 2022 எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உற்சாகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை உத்திராடம் : மாற்றம் உண்டாகும். திருவோணம் : ஆலோசனைகள் கிடைக்கும். அவிட்டம் : எண்ணங்கள் மேம்படும். --------------------------------------- கும்பம் ஜூலை 07, 2022 கோபத்தை குறைத்து கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தை சீர் செய்வதற்கான சூழ்நிலைகள் அமையும். உடலில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். கால்நடை சார்ந்த விஷயங்களில் நிதானத்துடன் செயல்படவும். எதிர்ப்புகள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு அவிட்டம் : விமர்சனங்கள் நீங்கும். சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும். பூரட்டாதி : நிதானத்துடன் செயல்படவும். --------------------------------------- மீனம் ஜூலை 07, 2022 மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். பேச்சுத்திறமைகளின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாமதம் அகலும் நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் பூரட்டாதி : கவலைகள் நீங்கும். உத்திரட்டாதி : இழுபறியான நாள். ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும். -------------------------------

VIDEOS

RELATED NEWS

Recommended