• முகப்பு
  • tamilnadu
  • ஆசிரியர்களின் வருகைப்பதிவு முறை இனிமேல் இப்படித்தான்.

ஆசிரியர்களின் வருகைப்பதிவு முறை இனிமேல் இப்படித்தான்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னையில் இன்று நடைபெற்ற கல்வி துறை உயர் அலுவலர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல் என்னவெனில்..... வரும் ஆகஸ்ட் 2022 முதல் அரசு மற்றும் அரசு / உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான வருகைப் பதிவு EMIS தளத்தில் மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டும். காகித வடிவிலான ரிஜிஸ்டர் பயன்பாடு முற்றிலும் கைவிடப் படுகிறது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended