குரங்கு அம்மைக்கு தடுப்பூசி இது போதுமாம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சின்னம்மைதடுப்பூசி போட்டிருந்தால் குரங்குகாய்ச்சலுக்கு ஆபத்து இல்லை சின்னம்மை போன்ற நோய் தான் குரங்கு அம்மைநோய். மேலும், குரங்குகாய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸை, சின்னம்மைதடுப்பூசி மூலம் மக்களைப்பாதுகாக்க முடியும். குரங்கு அம்மையை தடுப்பதில் சின்னம்மைதடுப்பூசி குறைந்தது 85% பயனுள்ளதாக இருக்குமென்று ஆப்பிரிக்காவில் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், இதற்குமுன்பு சின்னம்மை இருந்தவர்களுக்கு குரங்குகாய்ச்சலின் ஆபத்து குறைவு. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended