• முகப்பு
  • திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை கல்லூரியில் வகுப்புகளை பு?

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை கல்லூரியில் வகுப்புகளை பு?

Entertainment

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டம்... திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கல்வி நிலையங்களில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்திட கோரியும்,குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை கொடுக்க கோரியும்,குடவாசல் கல்லூரியில் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் இரா.சூர்யா தலைமை தாங்கினர். போராட்டத்தில் மாவட்ட செயலாளர் இரா.ஹரிசுர்ஜித்,மாவட்ட துணை தலைவர் வீ.சந்தோஷ்,மாவட்ட துணை செயலாளர் ப.சுகதேவ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ம.முருகன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஈஷ்வரன்,ஆகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended