• முகப்பு
  • அரசியல்
  • திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்பு

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்பு

ராஜ் குமார்

UPDATED: Mar 28, 2024, 4:10:14 PM

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறு வதை அடுத்து 20 தேதி வேப்பமனு தாக்கல் தொடங்கிய நிலையில் நேற்று 27ஆம் தேதி மேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

Also Watch : நீங்கள் இது ஜனநாயக நாடு என்று நினைத்தாள் நான் ஒன்னும் பண்ண முடியாது - சீமான்

இதனைத்தொடர்ந்து திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, தேமுதிக, பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி ஆகிய அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் உட்பட 25 வேட்பாளர்கள் 31 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

Watch : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் வெளியேற்றிய அவலம்

இதற்கான வேட்பு மனு பரிசீலனை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரபு சங்கர் முன்னிலையில் நடைபெற்றது

இந்த வேட்பு மனு பரிசீலணையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

Also Watch : தனது கட்சியின் சின்னத்தையே மறந்து கை சின்னத்தில் ஓட்டு கேட்ட ஜிகே வாசன்

குறிப்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன் வி.பாலகணபதி, தேசிய முற்போக்கு திராவிடர் கழக வேட்பாளர் நல்லதம்பி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் தமிழ்மதி உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

Also Watch : கூட்டணி வைத்திருந்தால்தான் கேட்ட சின்னம் கிடைக்கும் - சீமான்

VIDEOS

RELATED NEWS

Recommended