• முகப்பு
  • chennai
  • விமான நிலையம் சென்ற ரஜினிகாந்தை பின் தொடர்ந்து வந்த ரசிகரை பார்த்து ஒழுங்காய் போய் வேலை செய்யுங்கள் என கூறியதால் இளைஞர் அதிர்ச்சி.

விமான நிலையம் சென்ற ரஜினிகாந்தை பின் தொடர்ந்து வந்த ரசிகரை பார்த்து ஒழுங்காய் போய் வேலை செய்யுங்கள் என கூறியதால் இளைஞர் அதிர்ச்சி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Jan 31, 2023, 10:22:28 AM

இயக்குனர் நெல்சனின் ஜெயிலர் படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நடைபெற உள்ள நிலையில் அவற்றில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் விமான மூலம் செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றார். டெல்லி சென்ற பின் அங்கிருந்து மாற்று விமானத்தில் நேபாளம் செல்ல உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் ரசிகரை பார்த்து ஒழுங்காக வேலையை பாருங்கள் என்று அன்பாக ரசிகரை மிரட்டி அறிவுரை சொல்லி சென்றதால் அந்த இளைஞர் அதிர்ச்சியற்று சிலை போல் நின்று விட்டார். காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் லட்சுமி காந்த்.

VIDEOS

RELATED NEWS

Recommended