சின்னம் எங்களுக்கு பின்னடைவு இல்லை - துரை வைகோ

JK 

UPDATED: Mar 27, 2024, 12:14:09 PM

தேர்தல் ஆணையம் பம்பர சின்னம் இல்லை என்று சொல்லிவிட்டது. மேல்முறையீடு செய்ய தற்பொழுது நேரமில்லை, மேலும், பிரச்சாரம் செய்ய வேண்டி இருப்பதால் இரண்டு ஒரு நாளில் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம்.

Also Watch : குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் செய்வதறியாது தவித்த பெற்றோர்.

சின்னம் எங்களுக்கு பின்னடைவு இல்லை. 

ஜனங்களுக்கு வேட்பாளர் மீது நம்பிக்கை ஏற்பட்டால் சின்னத்தை தெரிந்து கொண்டு வாக்களிப்பார்கள். சின்னம் கிடைத்தவுடன் வேகமாக பொதுமக்களிடம் கொண்டுள்ளது செல்வோம்.

திமுகவில் ஐடி உள்ளது. அவர்களது ஐடிவி மற்றும் கூட்டணி வலுவோடு சின்னத்தை கொண்டு செல்வோம். 

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

மதவாத பாஜகவுக்கு வாய்ப்பு அளிக்க கூடாது என ஏற்கனவே மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

அதிமுக தேர்தல் களத்தில் இருப்பதைக் காட்டிக்கொள்வதற்காக போட்டியிடுகின்றனர்.

திமுக கூட்டணி புதுவை உட்பட 40க்கு 40 வெற்றி பெறுவோம்.

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

அதிமுக மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. சந்தேகம் உள்ளது. 

இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டி போடும் போது சட்ட சிக்கல்கள் உள்ளது. 

எதிர்க்கட்சிகளை அரசியல் செயல் விடாமல் பாஜக செயல்படுகிறது. 

இது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என தெரிவித்தார்என தெரிவித்தார்.

Also Watch : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கப்படாதது ஏன்? - துரை.வைகோ

VIDEOS

RELATED NEWS

Recommended