• முகப்பு
  • political
  • அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது - சி.வி.சண்முகம்.

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது - சி.வி.சண்முகம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான சட்ட திருத்தத்தை நேற்று பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால், அந்த பதவி தானாகவே காலாவதி ஆகிவிட்டது - சி.வி.சண்முகம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் நேற்றோடு காலாவதி ஆகிவிட்டன - சி.வி.சண்முகம். ஓ.பன்னீர் செல்வம் அதிமுகவின் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை நிலையச் செயலாளர் மட்டுமே - சி.வி.சண்முகம். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதால் அதிமுக பொதுக்குழு புதிய தலைமையை தேர்வு செய்யும் - சி.வி.சண்முகம். முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எனக் கூறி சி.வி.சண்முகம் பேட்டி.

VIDEOS

RELATED NEWS

Recommended