• முகப்பு
  • india
  • புதுப்பிக்கப்படாமலேயே புதுப்பித்ததாக பயணியர் நிழற்குடை.

புதுப்பிக்கப்படாமலேயே புதுப்பித்ததாக பயணியர் நிழற்குடை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுப்பிக்கப் பட்ட பயணியர் நிழற்குடை? சிருநாயக்கன் பட்டி பயணியர் நிழற்குடை புதுப்பிக்கப் படாமலேயே, புதுப்பிக்கப் பட்டதாக ஃபிளக்ஸ் போர்டு வைக்கப் பட்டுள்ளது. அதில் உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு அர. சக்கரபாணி அவர்களின் பரிந்துரைகளின் படி புதுப்பிக்கப் பட்டது என எழுதப்பட்டுள்ளது. இதனால் லட்சத்தில் சம்பளம் வாங்கும் அதை இருமடங்காக உயர்த்தியும், பென்ஷன் முதல் கொண்டு வாங்கப் போகும் சட்டமன்ற உறுப்பினரின் பெயர் கெடவாய்ப்பு என மக்கள் கூறினார்கள். இது வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு நல்ல பலனை தருமா எனவும் அவ்வூர் மக்கள் கேட்கின்றனர். அதிகாரிங்களா இருக்கீங்களா.. இல்லையா..? என மக்கள் கேட்கிறார்கள். செய்தியாளர்: பா. கணேசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended