• முகப்பு
  • district
  • நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் அறுந்து விழுந்த மின் கம்பிகளை விரைந்து சீரமைக்கும் பணி தீவிரம்.

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் அறுந்து விழுந்த மின் கம்பிகளை விரைந்து சீரமைக்கும் பணி தீவிரம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் ஊட்டி தலைகுந்தா பகுதியில், மழையின் காரணமாக, அறுந்து விழுந்த HT மின் கம்பிகளை விரைந்து சீரமைக்கும் பணிகளை தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி ஆகியோர் நேரில் சென்று அப்பகுதிகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, விரைவில் HT மின் கம்பிகளை சரிசெய்து,மின் இணைப்பை சரிசெய்ய, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். உடன் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ. ஏ.பி.நாகராஜன் ex.எம்பி. பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.

VIDEOS

RELATED NEWS

Recommended