• முகப்பு
  • tamilnadu
  • சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்த நற்செய்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்த நற்செய்தி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஆண்டுவருமானம் ரூபாய் 3 லட்சத்துக்கு குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும். +2 முடிவுகள் வெளியான தேதியில் இருந்து பதினைந்து நாட்களுக்குள் மாணவர்கள் https://t.co/CjQahMUmLg என்கிற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். சென்னைப் பல்கலைக் கழகம் அறிவிப்பு. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended