• முகப்பு
  • other
  • வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிட மத்திய அரசு அனுமதி கட்டாயம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிட மத்திய அரசு அனுமதி கட்டாயம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னையில் நேற்று (மே 27) நடைபெற்ற கருத்தரங்கில், தாம்பரம் காவல் ஆணையர் எம்.ரவி பேசுகையில் அங்கீகரிக்கப்படாத உள்ளூர் முகவர்களால் சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதைத் தடுக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்கள் வெளியிட வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றார். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended