• முகப்பு
  • sports
  • பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் மரணம்.

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சைமண்ட்ஸ் மரணம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார். 2003 மற்றும் 2007 உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் இவர் பேட்டிங் பவுலிங் பீல்டிங் ஆல்-ரவுண்டராக திகழ்ந்தார். கிரிக்கெட் ரசிகர்களிடையே இவரின் இழப்பு மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended