பைக் சிலை அமைத்த ஒப்பந்ததாரர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஏனோ தானோவென சிமெண்ட் சாலை ! வேலூர் மாநகராட்சி காளியம்மன் கோயில் தெருவில் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை - ஓராமாக நின்ற பைக்கை கூட அகற்றாமல் சாலை அமைத்த அலட்சியம் ஓரமாக இருந்த பைக்கை கூட அகற்றாமல் அதனையும் சேர்த்து அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை. என்னா சின்சியாரிட்டி? பைக்கை சிலைனு நினைச்சாங்களோ? செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

RELATED NEWS

Recommended