• முகப்பு
  • aanmegam
  • உளுந்தூர்பேட்டையில் இன்று காலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டுமானப் பணி துவங்க உள்ள நிலையில் அதன் அளவிடும் பணி நடைபெற்றது....!!!

உளுந்தூர்பேட்டையில் இன்று காலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டுமானப் பணி துவங்க உள்ள நிலையில் அதன் அளவிடும் பணி நடைபெற்றது....!!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சேலம் திருச்சி பிரிவு சாலையில் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் கட்டுமான பணி நாளை துவங்க உள்ள நிலையில் இன்று அதற்கான அளவுடும் பணியை தேவஸ்தான குழு செயர் பொறியாளர் தலைமையிலான அதிகாரிகள் அளவிடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இரா. குமரகுரு அளவிடும் பணியை பார்வையிட்டார். கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended