குறைகளை கேட்டறிந்த மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்.

மகேந்திரன்

UPDATED: May 9, 2023, 7:32:53 PM

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி ஒன்றியம் அதிகாரம் ஊராட்சியில் மக்களை தேடி குறை தீர்ப்பு முகாமில் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கைகளை மனுவாக பெற்றார். 

மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் பழனியாண்டி, மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் காதர் மைதீன் திருச்சி மாவட்ட தலைவர் பைஸ் அகமது உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து  கொண்டனர்.

மக்களின் குறைகளை மனுவாக பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் பிரச்சனைகளை உடனடியாக தீர்ப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

VIDEOS

RELATED NEWS

Recommended