• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • உதகை ஹில்பங்க் பகுதியில் அமைந்துள்ள ஹைதராபாத் பிரியாணி ஹவுஸ் கடையில் பிரியாணி வாசனைக்கு பதிலாக துர்நாற்றம் தான் அடிக்கின்றது.

உதகை ஹில்பங்க் பகுதியில் அமைந்துள்ள ஹைதராபாத் பிரியாணி ஹவுஸ் கடையில் பிரியாணி வாசனைக்கு பதிலாக துர்நாற்றம் தான் அடிக்கின்றது.

பிலிப்ராஜ் ரவி

UPDATED: May 29, 2023, 2:45:42 PM

நீலகிரி மாவட்டம் உதகை ஹில்பங்க் பகுதியில் அமைந்துள்ள ஹைதராபாத் பிரியாணி ஹவுஸ் (ரெஸ்டாரன்ட்) உணவு, இறைச்சி கழிவுகளை அகற்றாமல் பல நாட்கள் அறையில் பூட்டி வைத்திருப்பதால் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது. 

இதனால் சுகாதார சீர்கேடும் நோய் பரவும் அபாயமும் இருப்பதால் நகராட்சி மற்றும் உணவு தர கட்டுப்பாட்டு அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தால் நலமாக இருக்கும் என அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended