• முகப்பு
  • tamilnadu
  • இந்தியாவிலேயே பெரிய மனசு..... இல்ல.... தங்கச்செயின் போட்டவரு. இவருக்கு உடம்பெல்லாம் தங்கம், மனசெல்லாம்.........?

இந்தியாவிலேயே பெரிய மனசு..... இல்ல.... தங்கச்செயின் போட்டவரு. இவருக்கு உடம்பெல்லாம் தங்கம், மனசெல்லாம்.........?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மதுரைமாவட்டம் வரிச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், வட்டிதொழில் மற்றும் ரியல்எஸ்டேட் தொழில்  செய்துவருகிறார். இவர் இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்கச்செயினை  அணிந்து கொண்டு உள்ளார் அவர் உடல்முழுவதும் அணிந்து கொண்டு இருப்பது 250 சவரன் நகைகளாகும். அவர் அணியும்நகைகள் அனைத்துமே கடையில் ஆர்டர்செய்து அணிந்து கொள்கிறார். முறுக்கு டிசைன்போல் உள்ள அந்தச்செயினை இரண்டு பேர் சேர்ந்து தான் அணிவிக்க முடியும். 100 பவுன் சங்கிலியாகும்.  செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

RELATED NEWS

Recommended