கலவர பூமியாகிய அதிமுக அலுவலகம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அதிமுக தலைமை அலுவலகம் அருகே பயங்கர மோதல். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் கற்கள் மற்றும் ஆயுதங்களை கொண்டு தாக்கி கொள்வதால் பெரும் பதட்டம். ஓபிஎஸ் வாகனத்தை அதிமுக தலைமை அலுவலகம் அருகே செல்ல முடியாத அளவிற்கு கற்கள் வீச்சு நடைபெற்று வருகிறது. கலவர பூமியாக காட்சியளிக்கிறது அதிமுக தலைமை அலுவலகம். தனது இல்லத்தில் இருந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகத்திற்கு புறப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம். பழனிசாமி பொதுக்குழுவில் பங்கேற்க சென்றுள்ள நிலையில் பன்னீர்செல்வம் கட்சி அலுவலகத்திற்கு செல்கிறார். செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended