• முகப்பு
  • district
  • உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹெளதியா கல்லூரியில் பாராட்டு விழா மற்றும் 66வது ஆண்டு விழா நடைபெற்றது.

உத்தமபாளையம், ஹாஜி கருத்தராவுத்தர் ஹெளதியா கல்லூரியில் பாராட்டு விழா மற்றும் 66வது ஆண்டு விழா நடைபெற்றது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்,P. பொன் முத்துராமலிங்கம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கல்லூரித் தாளாளர் மற்றும் குழு செயலாளர் ஹாஜி.தர்வேஷ் முகைதீன் அவர்களும், கல்லூரி செயற்குழுத் தலைவர் ஜனாப் செந்தால் மீரான், அவர்கள் மற்றும், கல்லூரி முதல்வர் டாக்டர் முகமது மீரான் அவர்கள் பாராட்டுச் சான்றுகளை வழங்கினார்கள். கல்லூரியில் பொருளாதாரப் பிரிவில் மூன்றாமாண்டு மாணவி மு. சிந்து முதலிடத்தைப் பிடித்தார், அவருக்குச் சான்றிதழும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. செய்தியாளர் MP. ஜீவா.

VIDEOS

RELATED NEWS

Recommended