T. ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நடிகரும் அரசியல்வாதியுமான T. ராஜேந்திர அவர்கள் அவசர பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது இதனால் அவர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவளுடைய உடல் மிக மோசமான நிலையில் உள்ளது. மருத்துவ குழு ஆலோசித்து வருகிறது இவரது மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended