• முகப்பு
  • கல்வி
  • அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை

ராஜ்குமார்

UPDATED: May 25, 2023, 7:11:14 PM

தென்காசி, கடையநல்லும் மற்றும் வீரகோரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2023ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் சேர புதிய விண்ணப்பங்கள் 24.05.2023 முதல் 07.06.2023 வரை இணையதளம் வாயிலாக (www.skilltraining.tn.gov.in) வரவேற்கப்படுகின்றன.

இந்நிலையங்களில் ஈராண்டு தொழிற்பிரிவுகளான Fittc(பொருத்துவர்), Electrician(மின்சாரபணி யாண்). Mcchatic Motor Vehicle(நம்மியர் மோட்டர் வாகனம்), Wireman (கம்பீயாஸ்) மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளான Mechamic Diesel (கம்மியா மால்), Weldert(பற்றவைப்பவர்), Pump Operator cum Mechanic(பம்ப் மெக்கானிக்) ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன..

மேலும் தொழிற்நுட்ப மையம் 4.0 திட்டத்தின்டே ஈராண்டு தொழிற்பிரிவுகளான ADVANCED CNC MACHINING TECHNICIAN-SCVT (மேம்படுத்தப்பட்ட CNC இயந்திர தொழிற்நுட்ப வல்லுநர்), MECHANIC ELECTRIC VEHICLE-SCVT (கம்மியர் மீன்சார வாகனம்) மற்றும் ஓராண்டு தொழிற்பிரிவுகளான INDUSTRIAL ROBOTICS AND DIGITAL MANUFACTURING TECHNICIAN-SCVT (தொழில்துறை ரோபோட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர்); MANUFACTURING PROCESS CONTROL AND AUTOMATION (தொழில்துறை இயக்க கட்டுப்பாடு மற்றும் தானியக்கம்) ஆகிய தொழிற்பிரிவுகள் உள்ளன.

விண்ணப்பங்கள் வீண்ணப்பிக்க 8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். 14 வயத முதல் விண்ணப்பிக்கலாம் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க தென்காரி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை நேரில் அனுகவும்.

பயிற்சியில் சேருவோருக்கு அரசு கல்வி உதவித்தொகை மாதம் ரூ.750/- விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், தையல் கூலி, மூடுகாலணிகள், பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள், இலவச பால்பாஸ், சலுகை கட்டண ரெயில் பாஸ், ஆகியன வழங்கப்படும். மேலும் உணவு வசதியுடன் கூடிய விடுதி வசதி உண்டு,

மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதாரை நேரிலும், 04633-280933, 04633-277962, 04633-290270 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended