• முகப்பு
  • tamilnadu
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடமாறும் மெரினா காந்தி சிலை

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடமாறும் மெரினா காந்தி சிலை

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடமாறும் மெரினா காந்தி சிலை சென்னையில் பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரைவிளக்கம் இடையே புதிய மெட்ரோரயில் பாதை அமைக்கும் பணிகள் நடை பெறுகிறது. இந்த பணிகளில் காந்திசிலை சேத மடைவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மெரினாவில் உள்ள காந்திசிலையை தற் காலிகமாக இட மாற்றம் செய்ய தமிழ்நாடுஅரசு ஆலோசனை செய்துவருகிறது. கலங்கரை விளக்கத்திற்கான மெட்ரோநிலையம் காந்திசிலை பின் புறம் சுரங்கத்தில் அமைக்கப் படுகிறது. செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended