• முகப்பு
  • உங்க முகத்தில் இருக்கும் கருமையை அகற்ற உதவும் சில வழிகள்!தெரிஞ்சிக்கங்க…

உங்க முகத்தில் இருக்கும் கருமையை அகற்ற உதவும் சில வழிகள்!தெரிஞ்சிக்கங்க…

cine focus

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உங்களது முகத்தில் இருக்கும் கருமை போகமாட்டீங்குதா? எவ்வளவு க்ரீம்களைப் பயன்படுத்தினாலும், அந்த கருமை போனபாடில்லையா? கவலையை விடுங்கள். நம் வீட்டு சமையலறையில் எப்போதும் இருக்கும் பொருட்களைக் கொண்டே ஈஸியாக போக்கலாம். அதிலும் ப்ளீச்சிங் தன்மை கொண்ட பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, சரும பிரச்சனைகள் அகலுவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் அதிகரிக்கும். இத்தகைய தன்மை தக்காளி, எலுமிச்சை, தயிர் போன்றவற்றில் உள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended