• முகப்பு
  • world
  • இந்தியாவிற்கு செல்ல சவூதி அரேபியா தடை ?

இந்தியாவிற்கு செல்ல சவூதி அரேபியா தடை ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

15 நாடுகளுக்குச் செல்வதைத் தடை செய்துள்ளது சவூதி அரேபியா! சவூதி அரேபியா தனது குடிமக்கள் 15 நாடுகளுக்குச் செல்வதைத் தடை செய்துள்ளது, சமீபத்திய வாரங்களில் அங்கு கோவிட் -19 பாதிப்பு அதிகரித்ததே காரணம் என கூறியுள்ளது. இந்தியாவைத் தவிர, லெபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, எத்தியோப்பியா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், ஆர்மேனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் சவுதி குடிமக்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. . பயணத் தடை குறித்து சவுதி அரசின் கடவுச்சீட்டு பொது இயக்குநரகம் அறிவித்தது. செய்தியாளர் பாஸ்கர்.

VIDEOS

RELATED NEWS

Recommended