• முகப்பு
  • cinema
  • மாற்றுத்திறனாளியாக நடிக்கும் சமுத்திரக்கனி .

மாற்றுத்திறனாளியாக நடிக்கும் சமுத்திரக்கனி .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இயக்குநர் சமுத்திரக்கனி நடிகராக அவதாரம் எடுத்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ’சாட்டை’ அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. ரஜினியுடனும் நடித்திருக்கிறார். இந்நிலையில் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘விமானம்’ படத்தில் மாற்றுத்திறனாளியாக சமுத்திரக்கனி நடிக்கிறார். இப்படம் குறித்த தகவலை ட்விட்டரில் இன்று (ஜூன் 6) சமுத்திரக்கனி பதிவிட்டுள்ளார். செய்தியாளர் பாஸ்கர்

VIDEOS

RELATED NEWS

Recommended