• முகப்பு
  • india
  • குறைகிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை.!

குறைகிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை.!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

குறைகிறது பெட்ரோல் மற்றும் டீசல் விலை.! (பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7) - நாடு முழுவதும் குறைக்கப் படுவதாக நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் அறிவிப்பு.! இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பெட்ரோல்விலை ரூபாய் 8 ம், டீசல் விலை ரூபாய் 6 ம் கலால் வரியை குறைத்து உள்ளதாக அறிவித்து உள்ளார். இதனால், பெட்ரோல் விலை ரூபாய் 9.50 , டீசல் விலை ரூபாய் 7 ம் குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended