ரஜினி நடிக்க ஆசைப்பட்ட நடிகை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சூப்பர்ஸ்டாரே ஒரு நடிகையை தன்படத்தில் நடிக்கவைக்க பலவருடங்கள் ஏங்கி உள்ளார் என்றசெய்தி தற்போது வெளியாகியுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் தற்போது இயக்குனர்நெல்சன் இயக்கத்தின் தலைவர் 169 திரைப் படத்தில் நடிப்பதற்காக ஆயத்தமாகிவருகிறார். இதனிடையே தற்போது அவரின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அமெரிக்காவில் சென்று ட்ரீட் மென்ட் எடுக்கவும் முடிவுசெய்துள்ளார். ட்ரீட் மென்ட்டிற்குபின் நெல்சனின் இயக்கத்தில் நடிக்கஉள்ள ரஜினி காந்த் தலைவர் 169 திரைப் படத்தின் கதாநாயகியாக நடிக்கவைக்க பாலிவுட் நடிகைஐஸ்வர்யாராயிடம் ஒப்பந்தம்செய்யுமாறு நெல்சனிடம் ரஜினிவலியுறுத்தி வருகிறாராம். ஒரு முறை கால் பந்தாட்ட போட்டியின் போது ஐஸ்வர்யாராய் அந்தஅரங்கத்தில் உள்ள அனைவரின்முன்னிலையிலும் ரஜினி காந்தின் காலில்விழுந்து ஆசிர் வாதம் பெற்றார். இந்தவீடியோவை பார்த்தபலரும் ஐஸ்வர்யாராய் மிகவும் மரியாதையானவர் எனபேசி வந்தனர். இதுவேஐஸ்வர்யாராயை ரஜினி காந்திற்கு பிடிக்க காரணமாகஇருக்கும் என்றும் ஐஸ்வர்யாராய் நல்ல ஒருநடிகையாக இருப்பதனாலும் மேலும்தற்போது ரஜினியுடன்நடிக்கும் மெச்சூரிட்டி ஐஸ்வர்யாராய்க்கு மட்டுமே உள்ளதாகவும் திரைவட்டாரத்தில் தெரிவிக்கப் படுகிறது. செய்தியாளர்: பா. க. ஸ்ரீதேவி.

VIDEOS

RELATED NEWS

Recommended